தடா பெரியசாமி வீடு தாக்குதல் வழக்கு: திருமாவளவனின் பெயர் சேர்ப்பு?
அப்போது திருமாவளவனுக்கு அருகில் தேடப்படும் நபரான நிரபு இருந்தது, விமான நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை ஆதாரமாக எடுத்துள்ள தமிழக பாஜகவினர், கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
சமூக ஊடகங்களிலும் இதைப் பரப்பிவருகின்றனர்.