விராட் கோலி குறித்து இந்தியில் செய்தி வெளியிட்ட ஆஸி. பத்திரிகை… காரணம் என்ன?
தற்போது பாகிஸ்தான் அணி அங்கு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அங்கிருக்கையில் இந்திய அணி வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆஸ்திரேலிய மீடியாக்கள் செய்தி வெளியிட்டதும் பாகிஸ்தான் பயிற்சியாளர் கில்லஸ்பியை கடுப்பேத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்