25 K ரன்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி

முதல் இன்னிங்ஸ் தனி ஆளாக நின்று விராட் கோலி இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனையடுத்து விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் தைரியமாக விளையாடினார். 3 பவுண்டரிகளை அடித்த கோலி 20 ரன்கள் சேர்த்த போது இறங்கி வந்து அடிக்க முயன்ற போது, ஸ்டம்ப் அவட் ஆனார். இதன் மூலம் விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஸ்டம்ப் அவுட் ஆனார்.

தொடர்ந்து படியுங்கள்

சாதனை மேல் சாதனை: குஷியில் அஸ்வின்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று ( பிப்ரவரி 17 ) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து படியுங்கள்

சுலபமான இலக்கு: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களிலேயே நடையைக் கட்டியபோதும், ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தூணாய் நின்று இந்திய அணியை நிமிர்த்தினர். அவர்களுடைய ரன் வேட்டையால் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கதேச டெஸ்ட்: ரிஷாப், ஸ்ரேயாஸ் இணையால் நிமிர்ந்தது இந்தியா

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய அணியின் மிரட்டல் பந்துவீச்சு: சுருண்ட வங்கதேசம்

இந்திய அணி தரப்பில் கடந்த போட்டியில் ஜொலித்த குல்தீப் யாதவ் இன்றைய போட்டியில் நீக்கப்பட்டார். இந்த ஆடுகளத்தில் புற்கள் நிறைந்திருப்பதால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

முதலில் ராவல்பிண்டி… அடுத்து காபா: சிக்கலில் கிரிக்கெட் ஆடுகளங்கள்!

முன்னதாக, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்த மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களை குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவின் சுழற்பந்தில் சுழன்ற வங்கதேசம்

இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கதேச டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா

இறுதியில் அவ்வணி, 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. அல் ஹாசன் 40 ரன்களுடனும், மெஹிடி ஹாசன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை நடைபெறும் இறுதி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 90 ஓவர்களில் 241 ரன்கள் எடுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

வங்கதேச டெஸ்ட்: கடினமான இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!

அவ்வணியின் ஷாண்டோ 25 ரன்களும், ஹாசன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நாளை நடைபெறும் நான்காவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி, வெற்றிக்காக போராடும். அவர்களது வெற்றியைப் பறிக்க இந்தியாவும் வியூகங்களை வகுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

முதல் டெஸ்ட்: குல்தீப் சுழலில் சிக்கிய வங்கதேசம்

தொடர்ந்து குல்தீப் 40, முகமது சிராஜ் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து, இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணி தரப்பில் இஸ்லாமும் ஹசனும் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். ஹொசைன் மற்றும் அகமது ஆகியோர் தலா 1 விக்கெடை வீழ்த்தினர்.

தொடர்ந்து படியுங்கள்