முதல் இன்னிங்சில் 556 ரன்கள்… சொந்த மைதானத்தில் நொந்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை எப்போதுமே கணிக்க முடியாது. திடீரென்று மலை போல தெரிந்து பனி போல விலகி விடுவார்கள்.  மடு போல இருந்து மலையளவு வெற்றி பெற்று விடுவார்கள். கடந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி  போட்டியை விட்டு வெளியேறும் சூழலில் இருந்து கோப்பையை தட்டி சென்றது நினைவிருக்கிறதா? வெற்றி பெறுவதிலும் தோல்வியடைவதிலும் பாகிஸ்தான் அணி பல சாதனைகளை படைத்துள்ளது. முல்தானில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் […]

தொடர்ந்து படியுங்கள்
ind vs eng james anderson wickets

IND vs ENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய ‘வரலாறு’ படைத்த பவுலர்!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி தர்மசாலாவில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

WTC Final: ஆடுகளத்துக்குள் நுழையும் முன்பே அஸ்வின் ‘விக்கெட்டை’ வீழ்த்தியது ஏன்?

அவர் பேட்டி பின்வருமாறு: ”இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் எனது பங்கும் இருக்கிறது. அதனால் நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன். இதற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன். அந்த நேரத்திலும் நான் சிறப்பாகவும் பந்து வீசி உள்ளேன்.

தொடர்ந்து படியுங்கள்

WTC Final: இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு ஐசிசி அபராதம்!

இந்நிலையில், இந்த தொடரில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலியாவுக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : தகுதி பெற்ற இந்திய அணி!

என்னதான் இரு அணிகளும் பேட்டிங் சிறப்பாக செய்தாலும் முதல் இன்னிங்ஸை முடிப்பதற்கே 4 நாட்களை எடுத்துக்கொண்டனர். இதனால் 5-வது நாளில் தான் 2-வது இன்னிங்ஸை முடித்தாக வேண்டும். இதனிடையே, இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

சச்சினுக்கு அடுத்து கோலி தான்!

இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 364 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நேற்று தனது 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து நான் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2019-க்கு பிறகு சதம் அடித்த கோலி

இந்நிலையில், நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, அபாரமாக 480 ரன்களை விளாசியது. அதிகபட்சமாக உஸ்மன் கவாஜா 180 ரன்களும், கேமரன் க்ரீன் 114 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மேரி கம்மின்ஸ் இன்று (மார்ச் 10) உடல்நலக்குறைவால் காலமானார்.

தொடர்ந்து படியுங்கள்

IND VS AUS: 4வது டெஸ்ட்…நேரில் கண்டு ரசித்த பிரதமர்கள்!

இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் மைதானத்தில் உள்ள ரசிகர்கள் மற்றும் இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் பரஸ்பரம் கை அசைத்து தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்