“தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்” : மோடி

சில நாடுகள் வேண்டுமென்றே தீவிரவாதத்தை ஆதரிக்கின்றன என்று டெல்லியில் நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தொடர்ந்து படியுங்கள்

ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் பயங்கர குண்டுவெடிப்பு சதியை போலீசார் முறியடித்துள்ளனர். 

தொடர்ந்து படியுங்கள்

கிரிக்கெட் மட்டையுடன் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கம்!

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

வீரமரணமடைந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நெருங்கும் சுதந்திர தினம் : தீவிரவாத தாக்குதல் – காஷ்மீரில் பதற்றம்!

காஷ்மீரில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தீவிரவாதிகள் தாக்குதல் : 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

காஷ்மீர் ரஜோரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்