டாப் 10 நியூஸ்: அமித்ஷா மத்திய பிரதேச பயணம் முதல் இளையராஜா இசை கச்சேரி வரை!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எல்லை பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு ரேஞ்ச் வளாகத்தில் 11 லட்சம் மரங்கள் நடும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 14) கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விம்பிள்டன்: பெடரர் சாதனையை சமன் செய்வாரா ஜோகோவிச்?

இந்த தொடரில் செர்பியா நட்டை சேர்ந்த வீரர் நோவக் ஜோகோவிச் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது. அவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டத்தையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
sania mirza tennis life memories

முடிவுக்கு வரும் டென்னிஸ் வாழ்க்கை : சானியா மிர்சா கண்ணீர்

இதை அடைவதற்கு எனக்குப் பாக்கியம் கிடைத்துள்ளது. இதனை எழுதும் போது உடல் சிலிர்த்து கண்கள் கலங்கி விட்டன.

தொடர்ந்து படியுங்கள்

கடைசி போட்டியில் தோல்வி… பெடரருடன் சேர்ந்து கதறி அழுத நடால்!

பெடரர் ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு அருகே ரபேல் நடால் கண்கலங்கிய காட்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டி!

முதல் முறையாக மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் செப்டம்பர் 12 தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“நான் ஆணாக பிறந்திருந்தால்…” சாதனைப் பெண் செரீனாவின் வேதனைக் கதை!

இப்போது ஓய்வு பெற்றிருந்தாலும், டென்னிஸ் களத்தில் செரீனா வில்லியம்ஸ் விட்டுச்சென்றுள்ள சாதனை தடங்கள் பல தலைமுறைகள் பாடம் படிக்க உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ்: காரணம் என்ன?

தான் இறங்கிய பல களங்களில் வெற்றிவாகை சூடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.  இந்த நிலையில், செரினா வில்லியம்ஸ் தான் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்