குற்றாலம் போகிறவர்களுக்கு குட் நியூஸ்!

இன்று (டிசம்பர் 4) காலை முதல் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குற்றாலத்தில் குளிக்க தடை!

தொடர்ந்து மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் நீராடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தென்காசி தீண்டாமை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!

இந்நிலையில் சுதா, ராமச்சந்திரன் , மகேஸ்வரன் மூவரும் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ராமச்சந்திரன் , சுதா மீது ஏற்கனவே ஒரு தீண்டாமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் தீண்டாமை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவே இருவருக்கும் ஜாமின் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

திமுக: தென்காசி வடக்கு, தெற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்!

திமுகவின் உட்கட்சி தேர்தலில் பொதுக்குழு கூடி தலைமை நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் 72 மாவட்ட அமைப்புகளில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் மட்டும் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

முடிவுக்கு வரும் தென்காசி வடக்கு திமுக பஞ்சாயத்து! மா. செ. ரெடி!

திமுக துணை பொது செயலாளர் கனிமொழி,  மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு தலைமை கழகம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது” என்கிறார்கள் அறிவாலயத்தில்.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் குற்றங்கள்: தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா தமிழக அரசு?

கள்ளக்குறிச்சியை தொடர்ந்து பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம் நம்மிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிறுவர்கள் மீதான தீண்டாமை : கைதானவர்கள் ஊருக்குள் வர தடை!

பட்டியலின் சிறுவர்கள் மீதான தீண்டாமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் ஊருக்குள் நுழைய நெல்லை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சங்கரன்கோவில் தீண்டாமை: கட்டுப்பாடுகளுக்கு இதுதான் காரணம்!

சங்கரன் கோவில் தீண்டாமை குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம். explanation for the incident Sankarankovil is under great controversy

தொடர்ந்து படியுங்கள்

மிட்டாய் வாங்க வந்த பள்ளி குழந்தைகளிடம் சாதிய பாகுபாடு!

பள்ளி குழந்தைகளிடம் நீங்கள் இனி கடைக்கு வரக்கூடாது என்று கடைகாரர் சாதி பாகுபாடு காட்டும் வீடியோ வைரல்.

தொடர்ந்து படியுங்கள்