வேலுமணி டெண்டர் வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மாநகராட்சி சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

எடப்பாடி பழனிசாமி பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்குத் தடை விதித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) மறுத்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“மன உளைச்சலா இருக்கு”: எடப்பாடி வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவு!

இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே மான நஷ்டஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

நெருங்கும் தீர்ப்பு: பதறும் வேலுமணி

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தொடர்ந்து படியுங்கள்

டெண்டர் வழக்கில் வேலுமணி தாக்கல் செய்த மனு : நாளை விசாரணை!

ஊழல் தடுப்புச் சட்டத்தில் இடைக்கால நிவாரணம் வழங்கத் தடை உள்ளதாகவும், வேலுமணிக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் வாதம்

தொடர்ந்து படியுங்கள்

டெண்டர் முறைகேடு வழக்கு: எடப்பாடி கோரிக்கை நிராகரிப்பு!

டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை கேட்ட எடப்பாடி பழனிசாமி மனு  நிராகரிப்பு

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.பி.வேலுமணி வழக்கு: விஜிலென்ஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

எஸ்.பி.வேலுமணி வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க எதிர்ப்பு- லஞ்ச ஒழிப்புத்துறை மனு தள்ளுபடி

தொடர்ந்து படியுங்கள்

வேலுமணிக்கு ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஆஜர்: பாஜகவை விமர்சித்த தமிழக அமைச்சர்!

கூட்டணியில் இருந்தால், ஊழல் வழக்கில் உங்களுக்காக கூடுதல் ஒன்றிய அரசுத் தலைமை வழக்கறிஞர் (ASG) ஆஜராவார். ஊழலை எதிர்த்து பாஜக அரசின் செயல்படும் விதம் இதுதானா” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேலுமணிக்காக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்! தமிழக அரசு எதிர்ப்பு!

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக தமிழக அரசு கடும் கண்டனம்

தொடர்ந்து படியுங்கள்

தடை விதிக்க வேண்டுமா? வேலுமணி வழக்கில் நீதிமன்றம் மறுப்பு!

அதேநேரத்தில் வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால் வழக்கின் இறுதியறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டு ஆகஸ்ட் 25ம் தேதிக்கு இந்த வழக்கைத் தள்ளிவைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்