கிரண்பேடியும் லட்சுமி யானையும்!

அப்போது கிரண்பேடிக்கு நம்பிக்கையான ஜோதிடர் ஒருவர், “ஆளுநர் மாளிகை அருகில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் வாசலில், கால்களைச் சங்கிலியால் கட்டப்பட்ட பெண் யானை நிற்பது சரியில்லை.

தொடர்ந்து படியுங்கள்

லட்சுமி யானை கடைசியாக சாப்பிட்டது என்ன?

கடைசியாக நவம்பர் 29 -ஆம் தேதி காலையில் எஸ் பி ரவிக்குமார் மனைவி ஆறு வாழைப்பழம் கொடுத்தார், அன்று மதியம் எஸ் பி ரவிக்குமார் 2 பழம் கொடுத்துள்ளார். அன்று இரவு பாகன் சக்திவேல் ஆறு மாதுளை பழம் உறிச்சு கொடுத்துள்ளார், அவ்வளவுதான் மற்றபடி எதுவும் சாப்பிட முடியவில்லை லட்சுமியால்.

தொடர்ந்து படியுங்கள்

யானை லட்சுமிக்கு சுகரும் இல்லை; பிபியும் இல்லை! தீயசக்தியின் நாசவேலையா?

புதுச்சேரி கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, நவம்பர் 30ஆம் தேதி காலையில் சாலையில் நடைப்பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது.

தொடர்ந்து படியுங்கள்