நீரில் மிதந்த இளைஞர்.. மீட்க சென்ற போலீஸ்.. காத்திருந்த அதிர்ச்சி!
தெலுங்கானாவில் ஏரியில் மிதந்து கொண்டிருந்த இளைஞரை மீட்க சென்ற காவல்துறையினர் அதிர்ச்சியாகினர்
தொடர்ந்து படியுங்கள்தெலுங்கானாவில் ஏரியில் மிதந்து கொண்டிருந்த இளைஞரை மீட்க சென்ற காவல்துறையினர் அதிர்ச்சியாகினர்
தொடர்ந்து படியுங்கள்4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் இன்று (மே 13) நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பாகு ஓபன் 2023 சாம்பியன் பட்டம் வென்ற பிரணீத் வுப்பாலா தெலுங்கானாவின் ஆறாவது மற்றும் இந்தியாவின் 82வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தெலங்கானா மாநிலத்தில் உள்ள கல்லூரியில் ரசாயன வாயு தாக்கி 25 மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தியின் 49வது பாரத் ஒற்றுமை யாத்திரை நடைப்பயணத்தில் ரோஹித் வெமுலாவின் தாய் பங்கேற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்“பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விரும்பும் அனைத்து மசோதாக்களுக்கும் டிஆர்எஸ் தனது முழு ஆதரவை வழங்கியிருக்கிறது. விவசாயம் தொடர்பான மூன்று கறுப்புச் சட்டங்கள் டிஆர்எஸ்-ன் முழு ஆதரவைக் கொண்டுள்ளன. நாங்கள் மூன்று கறுப்பு சட்டங்களை எதிர்த்து தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம், ஆனால் டிஆர்எஸ் அதை ஆதரிக்கவில்லை” என்று பேசினார் ராகுல் காந்தி.
தொடர்ந்து படியுங்கள்பாஜக தேசிய துணைத்தலைவர் டி கே அருணா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ உலகின் மிகப்பெரிய தேசிய மற்றும் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜே பி நட்டா ஆனால் நீங்களும் உங்கள் குடும்பத்திற்கும் ஜனநாயகம் புரியவில்லையா சந்திரசேகர் ராவ் என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத வேறுபாடு அரசியல்வாதிகளிடம் தான் இருக்கிறது. நான் பிரபலமான, பெரிய மருத்துவராக இருந்தேன். எனது வருமானத்தை விட்டு இன்று பதவியில் இருப்பது மக்களுக்காகத் தான். எப்போதும் இயல்பாக மக்களோடு மக்களாக, மக்களுடன் இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு வேண்டும். அரசியலில் எப்போதும் எனது பங்கு இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்இருப்பினும், பூர நர்சய்யா தனது அரசியல் எதிர்காலம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் பாஜக தலைவர்களைச் சந்தித்து இருப்பதால், விரைவில் அக்கட்சியில் ஐக்கியமாகலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளித்த நான்கு பேர் கைது Training for terrorist act: 4 arrested.
தொடர்ந்து படியுங்கள்