‘எங்களுக்கு வேண்டாம், தெலுங்கு சினிமாவை ஆந்திராவுக்கு கொண்டு போங்க’ – அடுத்த பரபரப்பு!
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அல்லு அர்ஜுன் வீட்டின் மீது பூந்தொட்டி, கற்களை எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க கோரி இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர்…