மதுபான ஊழல்: யார் இந்த கே.சி.ஆர். கவிதா? எப்படி சிக்கினார்?

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகள் கே.சந்திரசேகர் மகள் நேற்று அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானது தேசிய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா குதிரை பேரம்: சிக்குகிறாரா பாஜக தேசிய பொதுச்செயலாளர்?

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பேர வழக்கில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆஜராக சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது” – தமிழிசை குற்றச்சாட்டு

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது தொலைபேசி உரையாடல்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு MLA-வுக்கு ரூ.50 கோடி : பேரம் பேசிய பாஜக…வீடியோ வெளியிட்ட KCR

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரை பா.ஜ.க. பேரம் பேச முயற்சித்ததாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அம்மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா குதிரை பேரம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட கே.சி.ஆர்

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை ரூ.100 கோடி பேரம் பேசி பாஜக கட்சிக்கு மாற இடைத்தரகர்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடத்திய உரையாடல் விடியோக்களை தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா இடைத்தேர்தல் : நள்ளிரவில் கைதான முக்கிய தலைவர்!

தெலங்கானா மாநிலம் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தொடர்ந்து படியுங்கள்