தெலங்கானா குதிரை பேரம்: சிக்குகிறாரா பாஜக தேசிய பொதுச்செயலாளர்?

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பேர வழக்கில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆஜராக சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு MLA-வுக்கு ரூ.50 கோடி : பேரம் பேசிய பாஜக…வீடியோ வெளியிட்ட KCR

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரை பா.ஜ.க. பேரம் பேச முயற்சித்ததாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அம்மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்