ஆர்.என்.ரவி ‘அவுட்’… தமிழிசை ‘இன்’-திடீர் திருப்பம்!

கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கானா மாநில சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கிய நிலையில்… இந்த ஆண்டு 2023 பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கோவையின் மருமகளாக தமிழிசையின் வேண்டுகோள்: செவிசாய்க்குமா தமிழக அரசு!

எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணன் ஸ்டாலின் கவனிக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை

“செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பரங்களில், பிரதமர் மோடி படம் எங்குமே வைக்கப்படவில்லை. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும்” என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை (ஜூலை 27) 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த […]

தொடர்ந்து படியுங்கள்