மன்னிப்பு வாழ்க்கை: யார் இந்த தேஜஸ்வி சூர்யா?

கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு 6 E 7339 என்ற இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை -தேஜஸ்வி விமான கதவு திறப்பு டேஞ்சர் : நடந்தது இதுதான்!

விமானத்தின் எமர்ஜென்சி கதவில் காற்று கசிவு ஏற்பட்டதாக விமானத்தில் இருந்த பயணிகளிடம் காரணம் கூறப்பட்டது. விமானத்தில் அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் இருந்ததை பார்த்தேன். ஆனால் கதவை யார் திறந்தார் என்று தெரியவில்லை

தொடர்ந்து படியுங்கள்