’பாஜக என்ற காட்டுத்தீயை அணைக்கவே பாட்னா செல்கிறேன்’: கலைஞர் கோட்டத்தில் ஸ்டாலின்
இந்திய ஜனநாயகத்தினை காக்க வேண்டிய நெருக்கடியில் நாம் இருக்கிறோம். இதனை செய்ய தவறிவிட்டால், 3 ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் கேடு.
தொடர்ந்து படியுங்கள்