புதிய வருவாய்த்துறை கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 20) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: குற்றவாளியான பெண் தாசில்தார்!

மேலும் உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது ஆரம்பம்தான் எனவும் எச்சரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்