ராஷ்மிகா.. கத்ரீனா… டீப் ஃபேக் செய்யப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு வீடியோ டீப் ஃபேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
தொடர்ந்து படியுங்கள்ஒரு வீடியோ டீப் ஃபேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
தொடர்ந்து படியுங்கள்தண்ணீர் மற்றும் தூசி புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எபிக்பூம் ஸ்பீக்கரை சுலபமாக பயணத்தின் போதும் எடுத்து செல்லலாம்.
தொடர்ந்து படியுங்கள்டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பாக இயக்குனர் சுசி கணேசனின் தில் ஹை கிரே திரைப்படம் தேர்வாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூரில் அமைதி திரும்புகிறது. இந்த நேரத்தில் மணிப்பூர் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மகேந்திரா குழும தலைவர் ஆனந்த மகேந்திரா, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக தொழில்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம் தொடர்பாக அரசு வெளியிட்ட தேர்வாளர்கள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 6) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீராம் சர்மா டெக்னாலஜி சல்லிசாகிவிட்டதால் இன்றைய இளைஞர்கள் அவசரப்படுகிறார்கள். கேமராவைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக அலைகிறார்கள். யூடியூப்பில் காணும் அயல்நாட்டு அவைலபிள் கான்ஸப்டுகளை எல்லாம் உடனுக்குடன் செய்து பார்த்துவிட வேண்டும் என்று பரபரக்கிறார்கள். அது தவறல்ல. ஆனால், அதற்கு முன்பு அதற்குண்டான செய்முறை நேர்த்தியைக் கற்றுத் தெளிந்த பின் புறப்பட்டால் அவர்களின் உழைப்பு இன்னுமின்னும் மிளிருமே. ஓர் உதாரணம் பார்ப்போம் ! “ப்ராங்க் வீடியோஸ்” என்பது உலகளவில் பிரசித்தமானது. மனிதர்கள் சுவாரஸ்யமாகக் கண்டு மகிழ மனிதர்களூடே […]
தொடர்ந்து படியுங்கள்