top ten news in tamil july 21 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வெங்கட்பிரபுவின் “கஸ்டடி”: படக்குழுவினர் சொல்வது என்ன?

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்க்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில்  ‘கஸ்டடி’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு  சென்னையில் நடைபெற்றது. 

தொடர்ந்து படியுங்கள்

ஆதி புருஷ்: அப்டேட் வெளியிட்ட படக்குழு!

உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் தளங்கள், இணையதளங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் ஒரே தருணத்தில் ஆதி புருஷ் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) ஆன்லைன்‌ ரம்மி தடைசட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

சிரஞ்சீவி – ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

தனியார் பள்ளிகளை விளாசும் தனுஷின் ‘வாத்தி’: ஜூலை 28இல் டீசர்!

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ், இன்று (ஜூலை 25) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் முதல் போஸ்டர் ஜூலை 27ஆம் தேதியும், டீஸர் ஜூலை 28ஆம் தேதியும் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வெல்கம் டு நம்ம ஊரு- செஸ் ஒலிம்பியாட் டீசரில் ஸ்டாலின்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு வீடியோ தயாரித்துள்ளார். அதன் டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்