vaibhav aalambana trailer

வைபவின் அலாவுதீன் வெர்ஷன்: “ஆலம்பனா” ட்ரெய்லர் ரிலீஸ்!

அறிமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆலம்பனா.

தொடர்ந்து படியுங்கள்
vijay antony in valli mayil teaser

மீண்டும் போலீஸாக விஜய் ஆண்டனி: ‘வள்ளி மயில்’ டீசர் ரிலீஸ்!

இன்று (நவம்பர் 28) வள்ளி மயில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. திமிரு பிடிச்சவன் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக நடிகர் விஜய் ஆண்டனி வள்ளி மயில் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

நானியின் “ஹாய் நான்னா” டீசர் வெளியானது: ஸ்பெஷல் என்ன?

நடிகர் நானி நடிப்பில் அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஹாய் நான்னா”.  இந்த படத்தை வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  தயாரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
vikram prabhu raid movie release diwali

தீபாவளி ரேஸில் இணைந்த விக்ரம் பிரபு

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சுசி கணேசனின் ’தில் ஹை கிரே’: ஆடியோ டீசர் ஸ்பெஷல் என்ன?

டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பாக இயக்குனர் சுசி கணேசனின் தில் ஹை கிரே திரைப்படம் தேர்வாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
arjun aishwarya rajesh movie

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் முதல் படம்!

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
kashmir unreported teaser release

மணிப்பூர் ஃபைல்ஸ் எப்போது? – விவேக் அக்னி ஹோத்ரி பதில்!

2022 ஆம் ஆண்டில் இந்தி திரையுலகில் அதிகபட்ச வசூலை குவித்த இப்படம் காஷ்மீரில் பண்டிட்டுகள் வெளியேற்றம் குறித்து பேசியது. சர்ச்சைகளை எதிர்கொண்ட இப்படத்துக்கு பாஜக கட்சி ஆதரவு தெரிவித்ததுடன், அக்கட்சி ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்