டெல்லியில் ‘ஸ்பை’ டீசர் வெளியீடு!

ஆக்க்ஷன் கலந்த த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் கே ராஜசேகர் ரெட்டி எழுதி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்