உலகக்கோப்பை 2023: 10 அணிகள்… ஒரு டிராபி… வெல்லப்போவது யார்?

இந்த கிரிக்கெட் திருவிழாவில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து என 10 அணிகள் அந்த பிரம்மாண்ட கோப்பைக்காக மோதிக்கொள்ள உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

Asia Cup: பைனலில் இந்திய அணியுடன் மோதப்போவது யார்?

ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏற்கெனவே கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் மற்றொரு அணி யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

HACT2023: ஜப்பானை சரித்து… இந்தியாவை தாண்டி… மலேசியா முதலிடம்!

இரவு 8.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில், கொரியா அணியை சந்திக்க உள்ளது இந்தியா. அந்த ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில்  10 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு நமது அணி முன்னேறும்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே இன்னிங்ஸில் 903 ரன்கள்… கதிகலங்க வைக்கும் ஓவல் மைதான ரெக்கார்ட்!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 7) இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சாதனை மேல் சாதனை: குஷியில் அஸ்வின்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று ( பிப்ரவரி 17 ) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து படியுங்கள்

கோலிக்கு சாதகமான வாய்ப்பு உருவாகும் என்றே அவ்வாறு செய்தேன்: மனம் திறந்த பாபர் அசாம்

இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசிய அவர் “ஒரு விளையாட்டு வீரராக யார் வேண்டுமானாலும் அது போன்ற மோசமான தருணங்களை சந்திக்க நேரிடலாம். அந்த சமயத்தில் ஒருவேளை அதுபோன்ற ட்வீட் போட்டால் அது அவருக்கு தன்னம்பிக்கையும் உதவியையும் ஏற்படுத்தலாம் என்று நான் நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணங்களை அடுக்கிய முன்னாள் கேப்டன்!

இதுகுறித்து அவர் பேசுகையில் “இந்த போட்டியில் மைதானம் மிகவும் பிரஷ்ஷாக இருந்தது. எனவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானம் ஆரம்பத்திலிருந்தே மிகுந்த சாதகமாக இருந்தது. ஜடேஜா முதலாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் வீரர்களை விரைவில் வீழ்த்தி இருக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு படி முன்னே…ஒரு படி வலிமையாக: ரிஷப் பண்ட் கொடுத்த அடுத்த அப்டேட்!

இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

என்னோட ஆசை அவங்க ஜெயிக்க கூடாது அவ்ளோ தான்: ஜெயவர்தனே அதிரடி கருத்து!

இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் இலங்கையைச் சேர்ந்தவனாக ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச் சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலியா நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம். அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச் சிறந்த தொடராக அமையப் போகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கோலிக்கு ஆதரவு: ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் வீரர்!

அதனை தொடர்ந்து கடந்த மாதம் வங்காளதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் சதம் அடித்த அவர் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்தார். அப்போது, கிரிக்கெட் ரசிகர்களிடம் செய்தியாளர்கள் விராட் கோலியின் சாதத்தை பற்றி கேட்ட போது ’ பிளாட் பிட்ச், எதிரணி வீரர்கள் சரியாக பந்து வீசவில்லை அதனால் தான் கோலி சதம் அடித்துள்ளார்’ என்று கூறினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்