ஆர்.சி.பி ஏலம்: ஆல்ரவுண்டர் ஷாபாஸ் பயம்!

ஆர்.சி.பி ஏலம்: ஆல்ரவுண்டர் ஷாபாஸ் பயம்!

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டதை நினைத்து நான் மிகவும் பயந்தேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷாபாஸ் அகமது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.