முதல் டி20: 176 ரன்கள் குவித்த நியூசிலாந்து… நெருக்கடியில் இந்தியா

முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

தொடர்ந்து படியுங்கள்
ind won the odi series

நியூசிலாந்து ஒயிட்வாஷ் : முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா

இன்று நடைபெற்று முடிந்த ஒரு நாள் போட்டியை வென்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
india vs newzealand odi

நியூசிலாந்திற்கு மீண்டும் இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

தொடர்ந்து படியுங்கள்
india won odi series

அபாரமான பந்துவீச்சு… அதிரடியான பேட்டிங்: ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் 2-0 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்தியா.

தொடர்ந்து படியுங்கள்
rohit confused choose bating bowling

பேட்டிங்கா? பவுலிங்கா?: ரோகித் ஷர்மாவின் குழப்ப நொடிகள்!

2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்வதா, பேட்டிங்கை தேர்வு செய்வதா என்று குழம்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
icc fines team india

முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாகப் பந்து வீசியதாக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முகமது சிராஜின் செயல்: நெகிழ்ந்த தாய்!

2021இல் தனது தந்தை இறந்த போது தேசப்பற்றுடன் ஆஸ்திரேலியாவில் சிராஜ் விளையாடியதை யாரும் மறக்க முடியாது.அப்படி தாய் நாட்டை பெருமை வைக்கப்பட வைத்த தனது மகன் பற்றி அவரது தாய் பேசியது பின்வருமாறு. “சிராஜ் எங்களை இப்போட்டியை மைதானத்திற்கு நேரில் வந்து பார்ப்பதற்கு விரும்பி அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். அவருடைய தந்தை இப்போது இருந்தால் நிச்சயமாக பெருமை அடைந்திருப்பார். எனது மகன் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்” என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

”80 வயது முதியவனாக பார்க்கிறார்கள்” – முரளிவிஜய் வேதனை

இந்திய அணியில் ஒரு வீரர் 30 வயதை கடந்துவிட்டால் தெருவில் நடந்து செல்லும் 80 வயதான முதியவர் போல பார்க்கின்றனர் என்று நினைக்கிறேன். இதனை ஊடகங்கள் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று முரளி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’’ராகுல் கிட்ட இருக்குற பிரச்சனையே இது தான்’’ – அசாருதீன்

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் கே.எல் ராகுல் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”கே.எல் ராகுல் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அவரிடம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மை இல்லை. ஆனால் இதனை அவர் அவரால் சரி செய்ய முடியும்.

தொடர்ந்து படியுங்கள்