ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு!
பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்க ஜப்பான் மிட்சுபிஷி நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 9) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று பேர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை வழங்கப்படாததால் ஆசிரியர்களை மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பள்ளி கல்லூரி ஆசிரியர் நியமன தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 20 ஆம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு
தொடர்ந்து படியுங்கள்சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து படியுங்கள்அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கால தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்