“உருட்டு உருட்டு” பாடல் தணிக்கையில் தப்பிக்குமா?

கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. டி.இமான் இசையமைக்க ராஜேஷ், வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

தொடர்ந்து படியுங்கள்

சாலையோர கடையில் டீ குடித்த ஜெர்மனி அதிபர்

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசு முறைப்பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கோல்ஸ் இந்தியா வந்தார். அவருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

டீ கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து!

கடையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பெரும் சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.

தொடர்ந்து படியுங்கள்