‘பாதுகாப்பாக’ தீபாவளி கொண்டாடுங்கள்… ஐம்பெரும் துறைகளுக்கு மேலிடம் எச்சரிக்கை!

தமிழகத்தில் தீபாவளி சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இத்தோடு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டையும் ஆரம்பித்து விட்டது.

தொடர்ந்து படியுங்கள்

மழையிலும் மதுக்கடைகளை திறப்பதுதான் திராவிட மாடல் சேவையா?: அன்புமணி கேள்வி!

டாஸ்மாக் பொதுத்துறை நிறுவனம் தான் என்றாலும், மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

99 ரூபாய்க்கு மது பாட்டில் விற்பனை… ஜாலி மூடில் ஆந்திர குடிமகன்கள்!

இப்படி அடிமாட்டு விலையில் மதுவை விற்றால் ஆண்கள் குடித்து விட்டு ஆட்டம் போடுவார்கள். குடும்ப பிரச்னை எழ வழி ஏற்படும்.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளியில்… மாணவிகள்… பகீர் காட்சிகள்!

டாஸ்மாக் விதிப்படி, மதுபான கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டோருக்குதான் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.  இது அந்தந்த கடைகள் முன்பே எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை விற்பனையாளர்களே மதிப்பதில்லை.  என்பதால் தான் பள்ளி மாணவர்களின் கைக்கு எளிதாக மதுபானங்கள் கிடைத்துவிடுகிறது. 

தொடர்ந்து படியுங்கள்

தருமபுரி மக்கள் டாஸ்மாக் கடையை கேட்கவில்லை : அன்புமணி ராமதாஸ்

வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுப்பதாகக் கூறி, மக்களை பணம் கொடுத்து அழைத்துச் சென்று, டாஸ்மாக் கடை கோரும் மனுவை ஏமாற்றி கொடுக்க வைத்துள்ளனர். இது கண்டனத்துக்குரிய செயல்.

தொடர்ந்து படியுங்கள்

டாஸ்மாக் வேணும்னு சொல்ல வெச்சாங்க?: தருமபுரியில் திடீர் ட்விஸ்ட்!

“வீட்டில் இருக்கும் ஆண்கள் குடிக்க போனால் அவர்களை தேட முடிவதில்லை. பக்கத்தில் குடிக்க போனால் அவர்களை தேடி வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவோம். எனவே எங்கள் பகுதியில் மதுக்கடைகள் வேண்டும்”

தொடர்ந்து படியுங்கள்

மதுவில் கிக் இல்லை… துரைமுருகனின் பேச்சு தமிழகத்துக்கு தலைகுனிவு : பிரேமலதா

துரைமுருகன் பேசிய ஒரு சான்று போதும். இந்த அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்க ’மலிவு விலையில் மது’: ஸ்டாலின் திட்டம்?

கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் குறைந்த அளவில் குறைந்த விலையில் பெக் பாட்டில்களை, தமிழக முதல்வர் அறிமுகம் செய்து விற்பனையைத் துவக்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ் : வாக்கு எண்ணிக்கை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல் வரை!

18வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உயரும் மதுபானங்களின் விலை!

180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது.
650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10/-உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்