ஸ்டாலினிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்ட அண்ணாமலை
தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் குறித்து பாஜக குழுவினர் முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருநாகராஜன், “தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி வருவாய் இழப்பை ஈடு செய்ய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கை கொடுப்போம் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி ஜூலை 8-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜூலை 11,12,13 […]
தொடர்ந்து படியுங்கள்