உலகக் கோப்பை இறுதிப்போட்டி… தடையில்லா மின்சாரம்: TANGEDCO!
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு இன்று (நவம்பர் 19) தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு இன்று (நவம்பர் 19) தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மழைக்கால மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மின் கட்டணம் செலுத்தவில்லை என்று குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
இந்த குறைக்கப்பட்ட கட்டணங்களுக்கான கூடுதல் மானியமாக ஆண்டிற்கு ரூ.145 கோடி தமிழக அரசு வழங்குகிறது. இதனால் சுமார் 3.37 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
வீடு மற்றும் பொது மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு இணைப்புகளுக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து மின்சார சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதியில் ரூ.908 கோடி மோசடி தொடர்பாக மின்வாரிய பொறியாளர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31-ஆம் தேதி வரை இணைக்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்தனர். இன்று தமிழகம் முழுவதும் 2,811 இடங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஜவுளி தொழில் காணாமல் போகும் அபாயம் ஏற்படும் என்று விசைத்தறியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.