3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. சாத்தனூர் அணை திறந்துவிடப்பட்டதால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் தண்ணீர் சூழ்ந்தது. இதன் காரணமாக கடந்த 29ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்துக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டிசம்பர் 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் […]
தொடர்ந்து படியுங்கள்