மழையால் குளிர்ந்த சென்னை… கூடுதல் மழைக்கு குறி சொன்ன வெதர்மேன்!
கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் சுமார் 100 நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்று (மே 8) அதிகாலை பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்