தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று (மே 23) மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று (மே 23) மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதேசமயம் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெப்பத்தைத் தவிர்க்கும் வகையில் நல்ல மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்று (மே 12) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அடித்துக் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக, தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுவதால் புயலாக வலுப்பெற கூடும் என்றும் , தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று(ஜூன் 6) இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்த காலத்தில் முதல் வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. இதையடுத்து டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் உருவாகி அது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. பின்னர், காலை வேளைகளில் மூடுபனி தமிழகம் முழுவதும் நிலவியது.
தொடர்ந்து படியுங்கள்