டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாட்டி வதைக்க போகும் வெயில்: வானிலை மையம்!

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்த காலத்தில் முதல் வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. இதையடுத்து டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் உருவாகி அது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. பின்னர், காலை வேளைகளில் மூடுபனி தமிழகம் முழுவதும் நிலவியது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 3 மணி நேரத்தில் மழை..மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இன்று முதல் மூன்று நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

5 நாட்களுக்கு மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மாழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வெளுக்கப்போகும் மழை!

கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்டம்பர் 4 ) வெளியிட்டுள்ள அறிக்கையில் 14 மாவாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை!

திருவாரூர், தஞ்சாவூர் உட்பட நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாடு , புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு!

கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு , புதுவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்