சென்னையில் கொட்டப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: ராகுல் காந்தி பிரச்சாரம் முதல் மீனவர்களுக்கு அபராதம் வரை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தொடங்குகிறது. இதற்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று தொடங்கி பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today august 3 2024

டாப் 10 நியூஸ்: தீரன் சின்னமலை நினைவு நாள் முதல் கோட் பாடல் ரிலீஸ் வரை!

வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 3) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Top 10 News in Tamil July 26 2024

டாப் 10 செய்திகள் : நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர் முதல் ராயன் ரிலீஸ் வரை!

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை – இரவில் இடி மின்னலுடன் மழை : மற்ற மாவட்டங்களில்?

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Good news folks! - Very heavy rain in 3 districts today!

கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்: 13 மாவட்டங்களில் இன்று கனமழை!

இன்று (மே 15) 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Chance of heat wave till May 6 in Tamil Nadu!

தமிழகத்தை மையம் கொண்ட வெப்ப அலை: பொதுமக்கள் உஷார்!

தமிழகத்தில் இன்று (மே 2) முதல் மே 6ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 6 நாட்களுக்கு எதிர்பார்க்காதீங்க : வானிலை மையம் எச்சரிக்கை!

அதிகபட்சமாக ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 14.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்