தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் ரூ.1,734 கோடி அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.1, 734.54 கோடி அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும்”- கிருஷ்ணசாமி

தமிழகத்தில் காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கரூர் கம்பெனி மீது டிஜிபியிடம் புகார்: டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!

கரூர் கம்பெனி என்ற பெயரில் துறை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் ஊழியர்களை மிரட்டி வருகிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி மது விற்பனை கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.464.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்