tamilnadu students not participate in national games

தேசிய விளையாட்டுகளில் பங்கேற்காத தமிழக மாணவர்கள்: உதயநிதி விளக்கம்!

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது தகவல் தொடர்பு பிரச்சனையால் தான் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டியர் ஸ்டூடண்ட்ஸ்…ஆல்தி பெஸ்ட் : கூலாக வாழ்த்து சொன்ன முதல்வர்!

இந்நிலையில் , அச்சாமின்றி பொதுத்தேர்வை எழுதுங்கள் என்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நள்ளிரவில் வெளியான நீட் முடிவு: 30ஆவது இடத்தில் தமிழக மாணவன்!

ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் டெல்லியைச் சேர்ந்த வஸ்தா ஆசிஷ் பத்ரா, கர்நாடகாவைச் சேர்ந்த ஹிரிஷிகேஷ் நகுபுஷான், உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரயில்வே தேர்வு: தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்!

மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்