rain in 18 districts

18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கோடை மழை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று (மே 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
heavy rain in 15 districts of tamilnadu

கோடையில் கனமழை: 15 மாவட்டங்களுக்கு நல்ல செய்தி!

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்களில் நிலவும் சுழற்சி காரணமாக நாளை (ஏப்ரல் 23) 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(ஏப்ரல் 2 )வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது

தொடர்ந்து படியுங்கள்

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச் 27 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (மார்ச் 27) நாளையும் (மார்ச் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றுதெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (மார்ச் 24 ) முதல் மார்ச் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 27.03.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu rains for next 4 days

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை (பிப்ரவரி 28 ) மற்றும் நாளைமறுநாள் (மார்ச் 1 ) தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் மார்ச் 2 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை!

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (பிப்ரவரி 14 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்