வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் எங்கெங்கு மழை?

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: பாலச்சந்திரன்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 21) முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த மூன்று மணி நேரம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை?

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூன் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேற்று (ஜூன் 7 ) மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் “பைப்பர்ஜாய்” நேற்று காலை மிக தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கோவாவில் இருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சட்டென்று மாறிய வானிலை: சென்னையில் மழை!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுவதால் புயலாக வலுப்பெற கூடும் என்றும் , தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று(ஜூன் 6) இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

அதன்படி, சென்னையில் சைதாப்பேட்டை, வடபழனி என நகரின் பல முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கபெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

தொடர்ந்து படியுங்கள்

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

இன்று(மே22) இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மே 25, 26ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
rain in 18 districts

18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கோடை மழை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று (மே 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்