For the next 5 days it will rain

அடுத்த 5 நாட்களுக்கு மழை!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Meteorological Center information

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை எதிரொலி: எங்கெங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று (டிசம்பர் 8) அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 25)வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (நவம்பர் 25) முதல் (நவம்பர் 29) வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

தொடர்ந்து படியுங்கள்

”தென் தமிழகத்தில் சம்பவம் இருக்கு”: எச்சரிக்கும் வெதர்மேன்!

அடுத்த ஒருவாரத்திற்கு தமிழகத்தில் மழையின் எங்கு, எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் உருவாக உள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 12) தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை எதிரொலி: 25 மாவட்டங்களுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்