தமிழ்நாடு போலீஸை சிறைபிடித்த புதுச்சேரி சாராயக்கடை ஊழியர்கள்! – நடந்தது என்ன?

மரக்காணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்படும் சாராயம் மற்றும் மெத்தனால் போன்ற போதை பொருட்கள்  தீவிரமாக கண்காணித்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். 

தொடர்ந்து படியுங்கள்

டூவிலர் திருட்டுக்கு எஃப்.ஐ.ஆர்.  போடலையா? இனி அப்படி கிடையாது!

இதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவரது ஆலோசனையைப் பெற்ற பின்னர்தான்…  டூவீலர் திருட்டு உள்ளிட்ட  புகார்களுக்கு கண்டிப்பாக  எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்களுக்கு 10 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வு இல்லை : காரணம் என்ன?

அப்போதைய உள்துறை செயலாளர் அமுதா நிதித்துறை செயலாளரிடம் ஆலோசனை செய்துவிட்டு, நிதி நிலை தற்போது சீராக இல்லை என்று டிஜிபி அனுப்பிய ஃபைலை திருப்பி அனுப்பிவிட்டார்” என்கிறார்கள் தலைமை செயலகத்தில் உள்ளவர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பெண் போலீசாருக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்

மகளிர் பொன்விழா ஆண்டான இப்போது, மகளிர் காவலர்களிடையே நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கோரிக்கையை மிகுந்த மகிழ்ச்சியோடும் மனைநிறைவோடும், இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாக நான் வெளியிட விரும்புகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் தேர்வு செய்த புதிய உள்துறை செயலாளர்: யார் இந்த தீரஜ் குமார்?

இதனால் டிஜிபி அலுவலகத்துக்கும் அவருக்கும் இடையே உரசல் போக்கு ஏற்பட்டு அதிருப்தி இருந்து வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்ஸ்ட்ராங் கொலை : போலீசாருக்கு முதல்வர் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை!

இதை எதிர்த்தும், சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டும் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஈஷா தன்னார்வலர் மாயமான வழக்கு : காவல்துறை பதில்!

ஆனால் ஓராண்டாகியும் இந்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மந்தமான விசாரணை நடக்கிறது. எனவே விசாரணையை துரிதப்படுத்தி காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

லட்சத்தீவில் மோடி : பாதுகாப்பு பணியில் தமிழக போலீஸ்!

நாளை ஜனவரி 3 ஆம் தேதி காலையில் லட்சத்தீவு தலைநகரான ஏழு கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கவத்தி தீவில் ஏற்பாடுகள் செய்துள்ள பள்ளி விழாவில் கலந்து கொண்டு மீண்டும் அகத்தி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக நாளை கேரளா செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்