என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட்: ஏன்?

அப்போது, போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற கொக்கிகுமார் குழியில் விழுந்து அடிப்பட்டதாகவும், ராஜாஜி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

துறைரீதியான புகார்: சிபிசிஐடிக்கு அதிகாரம்!

தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு இன்று (நவம்பர் 24) அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்