அதிமுக அலுவலக பகுதியில் 144 தடை!

அதிமுக அலுவலக பகுதியில் கலவரம் ஏற்பட்ட நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் பொதுக்குழு நடந்துகொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் பொதுக்குழுவுக்குச் செல்லாமல் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று கைப்பற்றினார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது அலுவலகத்திலிருந்த சில ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தூக்கி எரிந்தனர். இதுமட்டுமின்றி சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஜெயலலிதா பாணியில் அலுவலக பால்கனியில் நின்று தொண்டர்களை நோக்கி கையசைத்துவிட்டு உள்ளே சென்ற பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களான […]

தொடர்ந்து படியுங்கள்