Candidates vitamin Edappadi Palaniswami's test

வேட்பாளர்களின் வைட்டமின்… எடப்பாடி வைக்கும் டெஸ்ட்!

அந்த வேட்பாளர் தேர்தல் செலவுகளை சமாளிப்பார் என்பதற்கான உத்திரவாதத்தோடு வரவேண்டும் என்று ஒவ்வொரு மாசெவுக்கும் உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்க்கு தேர்தல் ஆணையம் உதவியதா? டெல்லியில் நடந்தது என்ன?

தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த இயந்திரமும் உலகிலேயே பிரம்மாண்டமான இந்தியாவின் மக்களவைத் தேர்தலுக்காக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், விஜய் தனது புதிய கட்சியின் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று அளித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்
Udayanidhi's MP candidates list

முட்டி மோதும் சீனியர்கள்… தட்டித் தூக்கும் உதயநிதி: இளைஞரணி எம்.பி. வேட்பாளர்கள் இவர்கள்தான்!  

சீனியர்  அமைச்சர்கள் உதயநிதியின் இந்த வேகத்துக்கு பிரேக் போட முடியுமா என்று தங்கள் மூளையை கசக்கி பிழிந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் தற்போதைய கழக நிலவரம்!

தொடர்ந்து படியுங்கள்
Udhayanidhi warned DMK officials

டிஜிட்டல் திண்ணை: கொஞ்சம் டஃப்தான்… திமுக நிர்வாகிகளை எச்சரித்த உதயநிதி

எம்பி தேர்தல்ல ஜெயிச்சிருக்கோம். உள்ளாட்சித் தேர்தல்ல ஜெயிச்சிருக்கோம். ஆனா சட்டமன்றத் தேர்தல்ல மட்டும் ஏன் நம்ம வாக்குகள் அதிமுகவுக்கு போச்சு?’

தொடர்ந்து படியுங்கள்
mk stalin reply to modi in trichy meeting

ஆமாம்… நாங்கள் வாரிசுகள் தான்… நீங்கள் கோட்சேவின் வாரிசுகளா? : ஸ்டாலின் காட்டம்!

வன்முறையாளர்களும், மணிப்பூர் போலீசாரும் கைக்கோர்த்துக்கொண்டு மக்களை தாக்கிக்கொண்டிருக்கிறாகள். இதை நான் சொல்லவில்லை. பாஜக எம்.எல்.ஏவே சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் திமுக மாநில மாநாடு!

2021 இல் திமுகவின் மாநில மாநாடு திருச்சியில் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பால் அது முழுமையான மாநாடாக இல்லை

தொடர்ந்து படியுங்கள்

”தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுமையிலும்…”- கோவையில் ஸ்டாலின் உறுதி!  

ஏற்கனவே நடந்த தேர்தலில் பத்தாயிரத்துக்கும் குறைவான வித்தியாசம். இப்போது  66 ஆயிரம் வித்தியாசம். என்ன காரணம்?

தொடர்ந்து படியுங்கள்

எம்பி தேர்தல்: பாஜக குறி வைக்கும்  எட்டு தொகுதிகள் இதோ!

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் எம்பி தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது பாஜக. தமிழ்நாட்டிலும் அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.

தொடர்ந்து படியுங்கள்