இரண்டு நாட்களில் அமைச்சரவை கூட்டம்!

நாளை மறுநாள் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கையில் டேட்டா: பிடிஆரின் அடுத்த ஆபரேஷன்

டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் செய்யப்பட்ட சில துறைகள் மாற்றப் பட்டியலில் நிதியமைச்சர் பிடிஆருக்கு இதுவரை அமைச்சர் ஐ.பெரியசாமி வகித்து வந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதிக்கான துறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அக்டோபர் 14 அமைச்சரவை கூட்டம்!

முக்கியமாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதங்களுக்கு தயாராகும் வகையில் இந்த அமைச்சரவை கூட்டம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்