தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் அதுகுறித்த முன்னெச்சரிக்கைப் பணிகள், சென்னையில் நிறைவேற்றப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. புதிய தொழிலுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீச்சு: பாஜகவினர் 5 பேர் கைது!

உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜகவினர் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சனிக் கிழமை திறக்காதீர்கள்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை!

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்