electricity department has earmarked Rs 4.4 crore

கனமழை : சீரான மின்சாரம் வழங்க ரூ.4.4 கோடி!

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும் வட்டத்திற்கு 10 லட்சம் வீதம் மொத்தமாக 4.4 கோடி நிதி உடனடியாக வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இது சும்மா டிரைலர் தான் : நாளைக்கு தான் இருக்குது கன மழை!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் நாளை அதி கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கன மழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கன மழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்