சென்னை மெட்ரோ 2: மத்திய அரசு 63,246 கோடி ஒதுக்கியதா? – தமிழக அரசு விளக்கம்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வந்த நிலையில், தமிழக அரசு இன்று (அக்டோபர் 4) மறுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் 5,000 நீர்நிலைகள் புனரமைப்பு… ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (செப்டம்பர் 10) உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரேஷன் பொருட்களில் எடை குறைவா? டோன்ட் வொரி… இனிமேல் பாக்கெட்களில் விற்பனை!

நியாயவிலைக்கடைகளில் ரேஷன் பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல், மணிப்பூர், கேரளா… தேசியத்துக்கு வழிகாட்டும் தாய்மை நிறைந்த தமிழ்நாடு

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தேசிய உணர்வோடு செயல்பட வேண்டிய நிலையிலும்… குறிப்பிட்ட மாநில உணர்வோடே செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இனிமேல் ஆன்லைனில் கட்டிட அனுமதி: வந்தாச்சு புதிய திட்டம்!

தமிழ்நாட்டில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி வீடு கட்டும் கட்டிட அனுமதியை இணையதளம் வாயிலாக பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 22) தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏரி, குளங்களில் இருந்து இலவசமாக மண் எடுக்க அனுமதி: விண்ணப்பிப்பது எப்படி?

நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணையை ஸ்டாலின் இன்று (ஜூலை 8) பயனாளிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்
pongal price stopped

25 சதவீதம் குடும்பத்தினர் பொங்கல் பரிசு வாங்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளும்வரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
no cash prize in Pongal

பொங்கல் தொகுப்பு அறிவிப்பு… பணப்பரிசு இல்லை!

கடந்த ஆண்டு ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் அதுகுறித்த தகவல் எதுவும் இடம்பெறாதது மக்கள் மத்தியில் ஏமாற்றம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா விடுமுறை : அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரசாணையில், 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை சிறப்பு விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்