Coimbatore DHS Recruitment 2023

வேலைவாய்ப்பு : கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பணி!

கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
TNOU Assistant Professors Recruitment 2023 Apply Online

வேலைவாய்ப்பு : திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பணி!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : MRB – யில் பணி!

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : வேளாண் வணிகத் துறையில் பணி!

தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பணி!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

சென்னை ராயப்பேட்டை அருள்மிகு சுசித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்