அதானி விவகாரத்தில் திமுக அரசை சும்மா விடமாட்டோம்… உயர்நீதிமன்றத்தை நாடும் பாமக
அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில், தமிழகத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளதாக பாமக செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்