தமிழ்நாட்டை விட்டுப்போகும் நிறுவனங்கள்: எடப்பாடி அடுக்கும் கேள்விகள்!

ஒம்ரான் நிறுவனம் ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வருகிறது. அவர்களின் இந்திய CEO-க்களை அழைத்து, அவர்களிடமே இந்த முதலீடுகளை சுலபமாகப் பெற்றிருக்கலாம். அதைச் செய்யாமல் முதலமைச்சர் சிங்கப்பூர்-ஜப்பான் வரை சென்றதைத்தான் தோல்வி என்கிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
D.K.Shivakumar said appeal TN govt

மேகதாது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதில்!

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் தொழிற்சாலையை அமைக்கும் ஓம்ரான்

ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழிற்சாலையை நிறுவவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Tngovt MOU of 83 crores

முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.83 கோடி ஒப்பந்தம் கையெழுத்து!

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
medical admission seeman request

மருத்துவ கல்லூரி கலந்தாய்வு: மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையைக் கலந்தாய்வை இனி மத்திய அரசே நடத்தும் என்பதற்கு நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: இடைக்கால தடை விதிக்க மறுப்பு!

தமிழ்நாட்டில் ஆன்லைன் தடை சட்டம் இயற்றியதில் என்ன தவறு உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

யூ-டர்ன் திமுக : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

பட்டாசு ஆலை விபத்து… நிவாரணம் அறிவிப்பு!

இந்த நிலையில்,ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் மூலப்பொருட்களில் தீடீரென உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தில் அலுவலக அறையில் இருந்த மார்க்நாதபுரத்தை சேர்ந்த கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா(24) என்ற பெண் வெடி விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கெஜ்ரிவால்,பினராயி வரிசையில் மம்தா: ஸ்டாலினுக்கு பெருகும் ஆதரவு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி இன்று(ஏப்ரல் 19) ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: பினராயி விஜயன் ஆதரவு!

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்துக்கள் கேரளாவில் நாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் ஒத்து போகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கேரளாவிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் தேவையில்லாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன, ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரீசலிப்போம்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்